Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 10.03.2024 – Daily Horoscope

Published

on

tamilni 171 scaled

இன்றைய ராசி பலன் 10.03.2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் மார்ச் 10, 2024, சோபகிருது வருடம் மாசி 27, ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள சேர்ந்த பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் பிறக்கும். வருமானத்திற்கும், சிலவர்க்கும் இடையே சமநிலையை பராமரிக்கவும். இன்று எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். என்று உங்கள் பேச்சில் நிதானம் தேவை. உங்கள் குடும்ப பொறுப்புகளைச் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உங்களை சுற்றி உள்ள சூழல் இனிமையானதாக இருக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இன்று முதலீடு தொடர்பான விஷயங்களை நிதானம் அவசியம். துறை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று முதலீடு செய்வது நல்லது

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். உறவுகளில் பதற்றமான சூழல் நிலவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மனமகிழ்ச்சியும், புகழும் கிடைக்கும். பெற்றோர்களின் நல்ல ஆதரவு மனதில் தரும். எந்த ஒரு திட்டத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று உடல் நலம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாள். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றியை பெற முடியும். பணியிடத்தில் உங்களின் கடினமான உழைப்பு, திறமைக்கு பாராட்டு கிடைக்கும். சட்ட விஷயங்களில் கவனம் தேவை. இல்லையேல் அலைச்சல் ஏற்படும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்து செல்லவும். இன்று ஒரு முக்கிய வேலையை முடிக்க மிக அக்கறையுடன் செயல்படுவீர்கள். தாயாரின் திடீர் உடல் நலக்குறைபாடு மனக் கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஒருவரின் திருமண முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் பேச்சு செயலிலும், முதலீடு விஷயங்களிலும் நிதானம் அவசியம். பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து மன உளைச்சலுடன் இருப்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களை சுற்றி உள்ளவர்களால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலை கண்டு பயப்பட மாட்டீர்கள். முக்கிய வேலையை முடிப்பதில் அவசரப்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு கலந்து சில நாட்களை விட இன்று உங்களுக்கு சிறப்பானதாக அமையும். பணியிடத்தில் நிலவில் உள்ள வேலையை முடிப்பதில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இன்று திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்பட உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்தவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். அன்றாட தேவைகள், பொருட்களை வாங்க அதிக பணம் செலவிட நேரிடும். உங்கள் வேலை முடிப்பதில் கூடுதல் சுமை இருக்கும். கடினமான சூழ்நிலையை பொறுமையுடன் அணுகுவது நல்லது. மாணவர்கள் தங்களின் படிப்பில் முழு கவனத்தை செலுத்தவும். இன்று உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் அலைச்சல் அதிகமாக இருக்கும். பண வரவு கிடைக்க புதிய வழிகள் அமையும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறவில் விரிசல் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். என்று உங்களின் செலவுகள் குறித்து கவலை ஏற்படும். சரியாக திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. குடும்பம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் விலகி எனக்கு மன சூழ்நிலை இருக்கும். திருமண முயற்சிகளில் மேன்மை உண்டாகும்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 24 Rasi Palan new cmp 24
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 30.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 30, 2024, குரோதி வருடம் வைகாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 29.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 29.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 29, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 22 Rasi Palan new cmp 22
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 28, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 20 Rasi Palan new cmp 20
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 26, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 25, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 24, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 19 Rasi Palan new cmp 19
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 23.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 23, 2024, குரோதி வருடம் வைகாசி...