Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan

Published

on

tamilni scaled

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், பணத்தைச் சேமிக்க திட்டமிடலாம். மூத்தவர்களிடம் பேசும்போது, இனிமையும், கணிவும் தேவை. உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் உயர்கல்வியில் மேன்மை அடைவீர்கள்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். புதிய பதவி கிடைக்கும். தொழிலை மாற்ற நினைப்பவர்கள் அவசரப்பட வேண்டாம். பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
இன்று உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும் நாள். உங்கள் குழந்தையின் திருமணம் தொடர்பான ஏதேனும் தொந்தரவுகள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று பணியிடத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை முடிப்பதில்,, சகோ ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்

கடகம்
இன்று உங்களின் ஆரோக்கியத்தை கவனமாக இருக்கவும். உடல்நிலை பிரச்சினை காரணமாக வேலையை முடிப்பதில் தொய்வு ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு போட்டி, தேர்வுகளில் சிறப்பான வெற்றியை பெறலாம். தொழில் செய்யக் கூடியவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முதலீடு செய்ய நினைப்பீர்கள். இன்று உங்களின் பொறுப்பு உணர்ந்து செயல்படுவோம்.

சிம்மம்
இன்று உங்களுக்கு நிதி வசதிகள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்கள் மற்றவர்களின் ஆதரவையும், வெற்றியையும் பெறலாம். இன்று உங்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மன எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும்.

கன்னி ராசி
இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் மிகவும் கவனம் தேவை. இல்லையெனில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலருடன் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடியவர்கள் வேலையில் கவனம் தேவை. நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டிய தினம். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை.

துலாம்
இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும் நாளாக இருக்கும். நீங்கள் வியாபாரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும் பணியிடத்தில் உள்ள மீது பொறுப்புகளின் சுமையை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் அன்றாட தேவைக்காக அதிக பணத்தை செலவிட நேரிடும். இன்று முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்
தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை, அறிவுரைகளை கொடுக்க வேண்டாம். உங்களின் உடல் நல பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம். பணியிடத்தில் சகோதரர்கள் இடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். இதனால் கடினமான வேலைகளை கூட எளிதாக முடிக்க முடியும். இன்று வேலை தொடர்பான கடின சூழ்நிலைகளை சமாளிக்க, உங்கள் துணையை அன்பான வார்த்தைகள் உதவும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு நம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும். யாரையும் நம்பி இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து குடும்பச் சூழல் இனிமையாக மாறும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. வண்டி, வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள அவர்களுக்கு அதற்கான நல்வாய்ப்புகள் அமையும். உங்கள் வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

மகரம்
மகர ராசியினர் இன்று தங்கள் வேலைகளில் பெரிய சலுகைகளை பெறலாம். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல சாதக சூழல் இருக்கும். உங்களின் தொழில் தொடர்பாக, முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். புதிய வேலைகளை தொடங்கும் முயற்சியில், பெற்றோரின் ஆசி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். திருமண முயற்சியில் சில வரன்கள் தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்
இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குக் கடினமான நாளாக இருக்கும். உங்களின் தடைப்பட்ட வேலைகளை செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். திட்டமிட்டபடி வேலைகள் முடியாமல் மனம் கலக்கம் அடையும். உடல்நல பிரச்சினை கவலை தருவதாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக முடிவெடுத்து செயல்படுவீர்கள். இது மனதிற்கு பெரிய அளவில் நிவாரணம் தரும். வேலை தேடக்கூடியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். நீங்கள் விரும்பிய சில விஷயங்களை செய்து திருப்தி அடைவீர்கள்.

மீனம்
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபத்தை, பதவியை பெற்று தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் இணக்கமாகப் பேசவும். உங்கள் வேலைகள் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை மாற நினைப்பவர்கள், புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று உங்களின் பணபலம் அதிகரிக்கும். வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...