Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (11.04.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 2

Medam

medam

உயர்ந்த கல்விக்கான வாய்ப்பு உருவாகும். அசையா சொத்துக்கள் சேகரமாகும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.

அவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். மனைவி மக்களின் பக்கபலம் உங்கள் வியாபாரத்துக்கு வெற்றியைத் தரும்.

பங்குச்சந்தை சிறப்பாக இருக்கும். மாதுர் காரகன் குரு ஸ்தானத்தில் நிற்பது தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

 

Edapam

Advertisement

edapam

 

சகோதரர்களின் உதவி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். தைரியமாக தொழில்துறைகளில் முதலீடு செய்யலாம்.

பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.வியாபாரம் விரிவடைந்து அதற்கான வாய்ப்பு ஏற்படும்.

சொந்தபந்தங்கள் இடமிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.

 

 

Advertisement

Mithunam

mithunam

செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்புக்களைப் பெறுவீர்கள். லாட்டரி பந்தயங்கள் உங்களுக்கு யோகத்தை தரும்.

கணினித்துறையில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு என்று யோகமான நாள். தாய் வீட்டுக்கு செல்வதில் ஆர்வம் ஆக இருப்பார்கள்.

சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

 

 

Advertisement

Kadakam

kadakam

ஜென்மத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது சிரமம் அதிகரிக்கும். ஆனால் அதுவே வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் வாதத்தைப் போக்கும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரங்கள் சற்று மந்தமாக நடக்கும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும். போட்டி பந்தயங்கள் பலன் தராது.

 

 

Advertisement

Simmam

simmam

கோயிலுக்கு திருப்பணி செய்யும் யோகம் உண்டு. உழவாரப் பணிகள் செய்ய உங்கள் மனம் நாடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.

குடும்பத்தினரால் குழப்பங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துங்கள். தொழில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

பங்குத் தொழில் பலன் குறையும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

 

 

Advertisement

                                                                                                                                                                                                   Kanni

kanni

அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். எந்த வகையிலாவது கையில் காசு புரளும். கணினித் துறையின் பங்கு பரிவர்த்தனையும் அமோகமாக நடக்கும்.

இல்லத்தரசிகள் இதமாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் மளமளவென்று உயரும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில்களுக்கான முன்னெடுப்பை நம்பிக்கையுடன் செய்யலாம்.

                                                                                                                                                                     

                                                                                                                                                                  Thulaam

Advertisement

thulaam

 

தைரியமாக செயலாற்றுங்கள். வெற்றி உங்கள் வீடு தேடி வரும். கல்லூரி மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

நட்புகளும் உறவுகளும் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்ததைவிட தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிலர் பாக்கி வைக்காமல் பழைய கடனை அடைப்பார்கள். மனதில் நிம்மதி நிலவும்.

 

                                                               

Advertisement

                                                                                                                                                                         Viruchchikam

viruchchikam

 

திரைகடல் ஓடி திரவியம் தேடு. கடல் கடந்து செல்வதற்கான வாய்ப்பை இந்த நாள் ஏற்படுத்திக் கொடுக்கும்.

வீட்டைப் புதுப்பிக்கும் வேலைகளை ஆரம்பிக்கலாம்.நண்பர்களுக்கு நீங்களும் உதவி செய்வீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மனைவியின் ஆசையை மனம் கோணாமல் நிறைவேற்றுவீர்கள். தாய் தந்தையரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

 

Advertisement

Thanusu

thanusu

 

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை.

கொடுக்கல்-வாங்கல் வியாபாரங்களை எழுத்து மூலமாக செய்யுங்கள். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும்.

பணவரவு தடைபடும். வீண் விவாதங்கள் தேவையில்லை. வெளியூர் பயணங்களை தள்ளி வையுங்கள். இன்று சந்திராஷ்டம்

 

Advertisement

Maharam

magaram

 

காரியத்தடைகளா… அதற்காக மனம் கலங்க மாட்டீர்கள். புத்தி சாதுரியத்தால் வெற்றி பெறுவீர்கள்.

மனைவி மக்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் விருத்தி அடையும்.

தொழில் துறைகளில் தொய்வு ஏற்படாது. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். கோயில் தலங்களுக்கு செல்வீர்கள். செல்வாக்கு உயரும்.

 

Advertisement

 

Kumbam

kumbam

உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. சின்னச்சின்ன நோய்த்தாக்கம் மனதை வருத்துகிறது. கண்ட உணவைச் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

தேவை இல்லாத எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டாம். பணியாளர்கள் கவனமுடன் வேலை பார்க்கவேண்டும்.

மேல் அதிகாரிகள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த அளவு பணவரவு அமையாது

 

Advertisement

 

Meenam

meenam

குவா… குவா” சத்தம் வீட்டில் எதிரொலிக்கும். மழலை செல்வ பாக்கியம் உருவாகும். கூர்மையான அறிவால் நேர்மையாக சம்பாதிப்பீர்கள்.

காரியத் தடைகள் அகலும். கஷ்டங்கள் மெல்ல விலகும். மாணவர்கள் சாதனை நிகழ்த்துவார்கள்.

வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தாய்மாமன் வழியில் உதவி கிடைக்கும். உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்

#Astrology

Advertisement
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

982e3f6be836411866ce6ec04919cfb9 982e3f6be836411866ce6ec04919cfb9
ஜோதிடம்12 நிமிடங்கள் ago

உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இவற்றை மறக்காமல் செய்தாலே போதும்

உங்கள் வீட்டிலும் செல்வ வளம் பெருக ஒரு சில ஆன்மீக வழிகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் கடைபிடித்தாலே போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்....

money plant1 money plant1
ஜோதிடம்6 நாட்கள் ago

வீட்டில் பண மழை பொழிய மணி பிளான்ட் செடியை இவ்வாறு வையுங்கள்

வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிஷ்டம் செழித்து பண மழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் செடியை இப்படி வையுங்கள். மணிபிளான்ட் உங்களுடைய வீட்டில் பணமழை பொழிய வேண்டும்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (26.05.2022)

Medam வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைக்காக செலவுகள் கைமீறிப் போகும். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (25.05.2022)

Medam விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உயரதிகாரிகளின் இடையூறு உங்களைச் சிரமப்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலை...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (24.05.2022)

Medam குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனத் துணிவுடன் பெண்கள் காரியம் ஆற்றுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 13 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 13
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (23.05.2022)

Medam குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் ஒத்தாசையை எதிர்பார்க்க வேண்டாம். ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்து. அதனால் பணத்தை இழக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 12 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 12
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (22.05.2022)

Medam நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தில் நிதானமாக வேலை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். திட்டமிட்டு வெளியூர்ப் பயணங்கள்...

error: Content is protected !!