ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (27.03.2022)

Published

on

Medam

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

 

Edapam

சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் கவனம் தேவை.

உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

Mithunam

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

 

Kadakam

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

Simmam

கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

Kanni

பிள்ளைகள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும்.

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும்.

உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

 

Thulaam

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும்.

தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும்.

நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

Viruchchikam

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 

Thanusu

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும்.

உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

 

Magaram

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

 

 

Kumbam

இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்பு ஏற்படும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம்.

உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும்.

தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

 

Meenam

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

உடல் ஆரோக்கியம் நலமடையும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

.#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version