ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (10.03.2022)
Medam
பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு இன்றைக்கு மதிப்பு மரியாதை கூடும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நல்லது.
குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும்.
Edapam
இன்று உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். பண வரவு இன்று தாராளமாக இருக்கும். உறவினர்களிடம் பேசும் போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.
Mithunam
வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும்.
இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
பயணங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகவும் நிதானமாகவும் பேசவும்.
Kadakam
வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
வீட்டில் குடும்பத்தினருடன் பேசும் போது கவனமாக பேசவும். சின்னச் சின்ன சண்டைகளுக்கு விட்டுக்கொடுத்து செல்லவும்.
விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும்.
Simmam
அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கொடுத்த கடன்களில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். திடீர் பணவரவு வரும்.
வேலை விசயமாக முக்கியமான நபரை இன்று பார்க்கப் போகலாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
Kanni
குடும்பத்தில் தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். திடீர் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
உங்கள் காதல் துணையுடன் போன் மூலம் பேசி பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.
கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். காதலை சொல்ல இன்று நல்ல நாள்.
Thulaam
சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களால் அலைச்சலும் உண்டாகும். வீட்டிலும், அலுவலகத்திலும் அமைதியாக இருங்க.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும்.
நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
Viruchchikam
தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.
அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. காதல் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில்இருப்பீர்கள்.
Thanusu
கடன் பிரச்சினை தீரும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது.
பண விவகாரங்களில் ரொம்ப எச்சரிக்கை தேவை. பயணங்களால் வீண் அலைச்சலும் ஆரோக்கிய பிரச்சினையும் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.
இன்று கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் வீண் விரைய செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
Magaram
குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய இன்று முயற்சி செய்யலாம்.
உறவினர்கள் மூலம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும் வண்டி வாகன யோகம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
Kumbam
குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.
பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய இன்று முயற்சி செய்யலாம். உறவினர்கள் மூலம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும் வண்டி வாகன யோகம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
Meenam
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள்.
உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
.#Astrology
You must be logged in to post a comment Login