Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (26.02.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15

Medam

medam

சந்திராஷ்டமம் இருப்பதால் கோபம் அதிகமாகும் பொறுமையை இழப்பீர்கள். வேலையில் கவனமும் நிதானமும் தேவை.

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. இன்றைக்கு அமைதியை கடைபிடித்து சகிப்புத்தன்மையுடன் இருங்கள் நல்லதே நடக்கும்.

 

Edapam

edapam

மனைவி வழியில் நல்ல செய்தி வரும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்

. அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சந்திரனின் பார்வை உங்கள் ராசியின் மீதுள்ள ராகுவின் மீது விழுகிறது.

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

 

Mithunam

mithunamஎதிர்பாராத பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும்.

செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும் வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

 

 

 

Kadakam

kadakam 1நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும்.

அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன் பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

Simmam

simmam

சிறு பயணங்களால் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுகமான நாள் என்பதால் வீடு பராமரிப்பு செய்வீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

 

Kanni

kanniஉடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம்உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள்.

தைரிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும்.

சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

Thulaam

thulaam

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.

இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைக்கும்.

Viruchchikam

viruchchikamமனக்குழப்பம் இருக்கும். இன்றைய தினம் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் சிறு சிறு சச்சரவுகள் வந்து நீங்கும்.

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும்.

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். செய்யும் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். அதிகம் பேச வேண்டாம்.

 

Thanusu

thanusu

எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும்.

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

நினைத்த காரியம் நிறைவேறும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யவும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் பேசுங்கள். திடீர் விரைய செலவுகள் வர வாய்ப்பு உள்ளது.

 

Magaram

magaram

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும்.

குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

 

Kumbam

kumbamஅலுவலகத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். அலுவலகத்தில் சாதனைகள் படைக்கும் நாள்.

இன்று நீங்கள் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். வேலை தொழிலில் கவனம் தேவை.

 

Meenam

meenam

.அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.

புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளிடம் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பணவிஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது.

தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

#Astrology

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2024, குரோதி வருடம் சித்திரை...