Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (17.02.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14

Medam

medam

குழந்தைகளால் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நல்ல நாளாகும்.

பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

Edapam

edapam

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளால் கையிருப்பு குறையும்.

பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.

 

Mithunam

mithunam

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.

 

Kadakam

kadakam

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

 

Simmam

simmam

சுபமான நாளாக அமையும். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கடன் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

Kanni

kanni

தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 

Thulaam

thulaam

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினர் ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

 

Viruchchikam

viruchchikam

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.

 

Thanusu

thanusu

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும்.

வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Maharam

magaram

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

ஜாமீன் கையெழுத்துப் போட்டு பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம்.

 

                                                                                             Kumbam

kumbam

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். லாபம் இரட்டிப்பாகும்.

வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

 

Meenam

meenam

இன்று குடும்பத்தில சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.

தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

#Astrology

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை 25, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள ரோகிணி, பூரம்,...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...