Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (29.01.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15

Medam

medam

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

உறவினர்கள் வருகையால் நிம்மதி ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். சந்திர மங்கள யோகம் கை கூடி வந்துள்ளது. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

Edapam

edapam

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும்.

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

.

Mithunam

mithunam

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குருவின் பார்வையால் திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மூன்று கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்க உள்ளது. வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

Kadakam

kadakam 1

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

வராத பழைய கடன்கள் வசூலாகும். பண வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

Simmam

simmam

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்

 

Kanni

kanni

இன்று உங்களுடைய அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பயணம் தேவை. மற்றவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும்.

எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கு.

உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.

 

Thulaam

thulaam

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Viruchchikam

viruchchikam

இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

 

Thanusu

thanusu

சந்திர மங்கள யோகம் கை கூடி வந்துள்ளது. இன்று உங்களுடைய வீட்டிற்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும் பொன் பொருள் வந்து சேரும்.

சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 

Magaram

magaram

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். பணத்தை பத்திரப்படுத்தவும்.

Kumbam

kumbam

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.

பழைய பாக்கிகள் கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும்.

 

 

Meenam

meenam

இன்று குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

வங்கி சேமிப்பு உயரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைந்துள்ளது.

 

#Astrology

Advertisement

ஜோதிடம்

tamilni 447 tamilni 447
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 29.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 29.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 29, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 446 tamilni 446
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 445 tamilni 445
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 27, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 444 tamilni 444
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 26, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 442 tamilni 442
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 437 tamilni 437
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilnaadi 150 tamilnaadi 150
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் பங்குனி...