Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (18.01.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 4

Medam

medam

இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

Edapam

edapam

இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை ஏற்பட்டு பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். சின்னச் சின்ன மனக்குழப்பம் ஏற்படும்.

 

 

Mithunam

mithunam

வேலை செய்யும் இடத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

 

Kadakam

kadakam

தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும்.

உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

Simmam

simmam

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

பழைய கடன்கள் வசூலாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணகளால் நன்மை உண்டாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

Kanni

kanni

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.

Thulaam

thulaam

இன்று உங்களின் குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.

நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

Viruchchikam

viruchchikam

இன்று நீங்கள் சற்று குழப்பமாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

Thanusu

thanusu

 

இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். பண வரவு அதிகரிப்பால் கடன் பிரச்சினைகள் தீரும்.

திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள் மன நிம்மதி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும்.

Maharam

magaram

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகம் அடைவீர்கள்.

                                                                                                                                                                       Kumbam

kumbam

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

 

 

meenam

பண வரவு அதிகரித்தாலும் திடீர் விரைய செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

#Astrology

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்8 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...