Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (14.01.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM

Medam

medam

பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகள் நீங்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

 

Edapam

edapam

திடீர் பண வரவு அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும்.

பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்வீர்கள்.

 

Mithunam

mithunam

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். நிதி நெருக்கடிகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும்.

உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.

 

Kadakam

kadakam

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை அதிகரிக்கும்.

பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

 

Simmam

simmam

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும்.

 

Kanni

kanni

குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.

Thulaam

thulaam

மன குழப்பங்கள் நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் தேடி வரும். வேலை தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.

சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

 

Viruchchikam

viruchchikam

வரவும் செலவும் இன்றைக்கு சரியாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

எளிதில் முடிய கூடிய காரியங்கள் காலதாமதமாக முடியும். சொத்து விசயமாக பேசி முடிவு செய்யலாம்.

விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

 

Thanusu

thanusu

பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி இலாபம் அடைவீர்கள்.

வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

 

Maharam

magaram

உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

வியாபாரத்தில் சிறப்பான இலாபம் கிட்டும்.

 

                                                                                             Kumbam

kumbam

பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

உறவினர்களின் உதவியால் வேலை செய்யும் இடத்தில் மந்தநிலை ஏற்படும்.

Meenam

meenam

மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.

எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை. செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்வீர்கள்.

பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

#Astrology

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்1 மணத்தியாலம் ago

​இன்றைய ராசி பலன் 21.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 21, 2024, குரோதி வருடம் வைகாசி 8, செவ்வாய்க் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...