ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (25.12.2021)
Medam
சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நல்ல நாளாகும்.
உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகளால் இலாபம் அதிகரிக்கும்.
Edapam
சுகமான நாள். வீடு வாகன பராமரிப்பு செலவு வரும். எளிதில் முடிய வேண்டிய காரியம் காலதாமதமாகும்.
வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட வேண்டும்.
பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
Mithunam
புது பொலிவுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்.
வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
Kadakam
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கடன் பிரச்சினைகள் குறையும். உடல் நிலையில் சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.
Simmam
தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள்.
கடன் பிரச்சினைகள் குறையும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
Kanni
உறவினர்கள் வருகை தருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
பெண்கள் நகைகள் ஆடைகள் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். இலாபம் அதிகரிக்கும்.
Thulaam
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்தியோக பிரச்சினைகள் நீங்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
தொழில் வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் வெற்றியை தரும்.
Viruchchikam
பணவரவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான செய்திகள் தேடி வரும்.
உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் இலாபம் கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
Thanusu
வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
Maharam
அமைதியாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படுவீர்கள்.
Kumbam
சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரச்சினைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
Meenam
குடும்பத்தில மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை தருவார்கள்.
வியாபாரத்தில் கூட்டாளிகளால் உதவிகள் கிடைக்கும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
கடன் பிரச்சினை நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த நாள்.
#Astrology
You must be logged in to post a comment Login