Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (28.11.2021)

Published

on

astrology

Medam

medamசுபச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். புதிய நபர்கள் அறிமுகத்தால் வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

Edapam

edapamசுப காரியங்கள் வெற்றி பெரும்.தேவையற்ற செலவுகளால் பணம் வீண் விரயமாகும். முடிந்தளவு சிக்கனத்துடன் செயற்படுங்கள்.

பெரியவர்கள் ஆலோசனையைக் கேட்பதன் மூலம் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

 

Mithunam

mithunam

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர்.

வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். உற்சாகத்துடனும் புதுப் பொலிவுடனும் காணப்படுவீர்கள்.

 

Kadakam

kadakamஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

தேவையற்ற பொருட்களை வாங்குதில் ஆர்வத்தை குறைத்தால் தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.

உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.

 

Simmam

simmamவியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறந்து விளங்கும். குடும்பத்தில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

திருமண பேச்சுக்கள் நன்மையில் முடிவடையும். நண்பர்களுடன் திட்டமிட்ட வெளியூர் பயணம் செல்வீர்கள்.

பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

 

Kanni

kanniஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வெற்றியளிக்கும். பணியாளர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.

 

Thulaam

thulaam

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியளிக்கும்.

சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வழக்குகள் முடிவு பெரும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துங்கள்.

புதியவர்கள் அறிமுகத்தால் மனதில் குழப்பங்கள் தோன்றும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

 

Viruchchikam

viruchchikamதிடீர் பண வரவு மனதுக்கு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும்.

பூர்வீக சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி தேடி வரும்.

வியாபாரத்தில் ஏனையவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

 

Thanusu

thanusuபெற்றோர் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டு, தைரியத்துடன் செயற்படுவீர்கள்.

வாகனங்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.

வீண் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது, நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

 

Maharam

magaramமனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். தேவையற்று கோபப்படுவதை தவிருங்கள். இயன்றளவு அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

பிறரை நம்பி பண கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கவனம் செலுத்துங்கள்.

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். செலவுகள் அதிகரிக்கும்.

 

Kumbam

kumbamமனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

திட்டமிட்ட காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

பொருளாதாரம் சிறப்பாக அமையும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

 

Meenam

meenamஉறவினர்கள் வருகையால் நன்மை உண்டு. திருமணம் கைகூடும். வெளிநாட்டு பயணம் கைகூடும்.

உயர் கல்வி வாய்ப்பு தேடி வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும்.

நண்பர்கள் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

 

#Astrology

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை...