ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (22.11.2021)
Medam
சுப காரியங்கள் கைகூடும். செலவுகளை இயன்றளவு தவிர்க்க பாருங்கள்.
உற்சாகமாக காணப்படுவீர்கள்.
Edapam
வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். மனதில் குழப்பம் ஏற்படும்.
வியாபாரத்தில் சுமுகமான பலன் கிடைக்கும்.
Mithunam
நாள் முழுதும் சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பதவி உயர்வு கிடைக்கும்.
Kadakam
உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சகோதரர்கள், நண்பர்களால் நன்மை ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Simmam
தொழிலில் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும்.
நிதானத்துடன் செயற்படுங்கள்.
Kanni
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
திட்டமிட்டு செயற்பட்டால் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
Thulaam
திருமண பேச்சுக்கள் கைகூடும். சொத்துக்கள் வாங்க பேச்சுவார்த்தை மேற்கொள்வீர்கள்.
பிள்ளைகள் கல்வியில் முன்னேற்ற உண்டாகும்.
Viruchchikam
ஆன்மிக வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள்.
பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.
Thanusu
நீண்ட நாள் இழுபட்ட காரியங்கள் வெற்றியடையும்.
வெளியூர் பயணம் நன்மையில் முடிவடையும்.
Maharam
உற்சாகமாக செயற்படுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.
வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர் கவலை நீங்கும்.
Kumbam
உங்கள் உதவியால் நண்பர்கள் மனா நிம்மதியடைவர்.
தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிருங்கள். வெளியூர் பயணம் கைகூடும்.
Meenam
கணவன் – மனைவியிடையே இருந்த பிரச்சினை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும்.
#Astrology
You must be logged in to post a comment Login