Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (06.09.2021)

Published

on

astrology daily 7u567

Medam

medamஎதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை நிதானித்து எடுத்தல் வேண்டும். குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். வாழ்க்கையின் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. திட்டமிட்டு செய்பவை நல்லவிதமாக நிறைவேறும்.

Edapam

edapamஎதிர்பாரா உதவிகள் வந்து சேரும். முக்கிய முடிவுகளை துணிந்து செயற்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற லாபம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். உழைப்பால் வென்று பாராட்டு பெறுவீர்கள்.

Mithunam

mithunamவீண்செலவுகள் உண்டானாலும் சுபசெலவாக அமைவதால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடையே அன்பு அதிகரிக்கும். அயலவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நன்று. தெய்வ வழிபாடு நன்மையைத் தரும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்வீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

Kadakam

kadakamவழமையான பணிகளை மட்டும் செய்தல் நன்று. எதிர்பாரா செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உறவினர்களால் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் நன்மை  உண்டாகும். எதிர்பாரா சுப செய்தி கிடைக்கும். திட்டமிட்டவை தடையின்றி நடைபெறும்.

Simmam

simmamபணவரவு ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிருங்கள். பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இல்லை. எதிரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைகளில் ஆதாயம் ஏற்படும். உடல் நலம் சீராகும்.

Kanni

kanniகருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகபடியான செலவுகளை சந்திப்பீர்கள். நண்பர்களின் எதிர்பாரா உதவிகளால் காரியம் அனுகூலமாகும். கடன் தொகை திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதலாக லாபம் உ்ண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் . சிலர்மீதிருந்த அபிப்பிராயம் நீங்கும்.

 Thulaam

thulaamபலகாலம் ஆசைப்பட்ட ஒன்று நிறைவேறும். முக்கிய முடிவுகள் வெற்றியளிக்கும். கூடுமானவரை வீண் செலவுகளை தவிருங்கள். உணவு விடயத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். பொறுப்புக்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். தெய்வ வழிபாடு நலன் சேர்க்கும். புதிய முயற்சிகளை தவிருங்கள்.

Viruchikam

viruchchikamதன்னம்பிக்கை இழக்காமல் இருப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் உண்டாகும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். எதிர்பாரா உதவி கிடைக்கும். உறவுகளுக்காக செலவுசெய்ய நேரிடும்.

Thanusu

thanusuநன்மைகள் கூடும். சில விடயங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். ஒருவரையொருவர் அனுசரித்து செல்லுதல் குடும்பத்துக்கு மகிழ்ச்சியை உண்டாகும். பணத்தை வீண்செலவு செய்யாது யோசித்து செய்வது நன்று. அயலவர்களுடன் கனிவுடன் நடந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாட்டால் அமைதி உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை.

Maharam

magaramயாருடனும் அநாவசிய தகவலைப் பகிராதீர்கள். எதிர்பாரா பணவரவு உண்டாகும். கொடுத்த கடன் மீளக் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிருங்கள். வாழ்க்கைத்துணையுடன் அன்நியோன்யம் உண்டாகும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களிடம் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவுக்கு வாய்ப்புண்டு.

                                            Kumbam

kumbamபணியிடத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பிடிவாதப்போக்கை தவிருங்கள். நற்செய்தி கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்பட வாய்ப்புண்டு. விலை உயர்ந்த பொருளை மனைவிக்கு வாங்கிக் கொடுப்பீர்கள்.

Meenam

meenamபகைவரால் ஏற்பட்ட துன்பம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். சமாளிப்பதில் பெரும் சிரமம் உண்டாகும். செலவுகள் உண்டாகும்.தந்தாரின் உடல் நலனில் அக்கறை அவசியம். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். மனதில் சில சஞ்சலங்கள் உண்டாகும். எதிர்பாரா நற்செய்தி வந்துசேரும். எடுத்த காரியம் வெற்றி பெறும்.

 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...