Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (02.09.2021)

Published

on

Rasi Palan new 6t7

medamஇன்றைய ராசிபலன் (02.09.2021)

Medam

புது முயற்சிகளை தொடங்குவது நன்று. வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் மகிழ்ச்சி கிட்டும்.

வியாபாரத்தில் சங்கடங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போங்கள்.

 

edapamIdapam

நன்மை உண்டாகும் நாள். உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பணியிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வப் பிரார்த்தனை மூலம் மனதுக்கு அமைதி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.

 

mithunamMithunam

எதிர்பாராத பணவரவு உண்டாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் சஞ்சலத்தை உண்டு பண்ணலாம். எனவே வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

தொழிலில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்க்கை வழிபாடு மகிழ்ச்சியை உண்டுபண்ணும்.

 

kadakamKadakam

பணிகளில் கவனம் செலுத்தினால் சிறந்த பலனை பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படும். பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். சகோதரர்கள் ஆலோசனை செய்வர்.

கணவன் – மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். புதிய முயற்சிகள் சாதமாக அமையும்.

 

simmamSimmam

புது முயற்சிகள் சாதமாக அமையும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். வாழ்க்கைத்துணையால் அன்பு கிட்டும். பிள்ளைகள் மேல் கவனம் தேவை.

புது முயற்சிகளை ஆரம்பிக்கும் போது நிதானத்துடன் செயற்படுதல் நன்று. உடல் ஆரோக்கியம் சிறக்கும். உங்கள் முயற்சி வீண் போகாது.

 

kanniKanni

சிலருக்கு எதிர்பாராத பணவரவு வந்து சேரும். பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எட்டுதல் நன்று. உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியால் தடை நீங்கும். திடீர் செலவுகள் வந்துபோகும். தொழிலில் வழமை போன்ற லாபம் கிடைக்கும். அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

 

thulaamThulam

தொடங்குகின்ற காரியங்கள் வெற்றிகரமாக நிறைவுறும். எதிர்பாராத பணவரவுகள் வர வாய்ப்புண்டு. சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடம்பர செலவுகள், வீண் செலவுகள் கட்டுப்படும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான நாளிது.

 

viruchchikamViruchikam

பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். சிலருக்கு கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக பாடுபடுவீர்கள். பொறுப்புக்களை பகிர்ந்தளித்து ஆறுதல் பெறுவீர்கள்.

வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். பணவரவு மனநிறைவினைத் தரும். முயற்சிகளில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

 

thanusuThanusu

சுறுசுறுப்பாக செயற்படும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை தட்டிக் கொடுப்பார்கள். அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல் இருங்கள். தொழிலிடத்தில் அதிக கவனம் தேவை.

நிதானமாக செயற்பட வேண்டிய நாள். எதிலும் அவசரப்படக்கூடாது. பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொண்டால் சஞ்சலம் நீங்கும். உணர்ச்சிவசப்பட்டு வீண் பிரச்சினைகளில் ஈடுபடவேண்டாம்.

 

magaramMakaram

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சகோதர வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பொறுமையாக இருப்பது அவசியம். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள். இறைவழிபாடு இடையூறுகளை நீக்கும்.

 

kumbamKumpam

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பணவரவு சரளமாக இருக்கும். திட்டமிட்டு செயற்பட்டு சாதிக்கும் நாள். தொழில் தொடர்பாக மனநிறைவை தரக்கூடிய செய்தி கிடைக்கும். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும்.

 

meenamMeenam

புதிய முயற்சிகளை தவிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாரா லாபம் வந்து சேரும். சிரமங்கள் குறையும்.

எதிர்பாரா செலவுகள் தடைப்படும்.எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தல் நன்று.

 

 

 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 20, புதன் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 5 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 5 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 19, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 4 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 4 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 4.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 17, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 17 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscopeமேஷம் ராசி பலன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 1.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 15 வெள்ளிக் கிழமை, சந்திரன்...