Tiktok பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!

Tiktok பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!

இணையத்தில் குறுகிய நேர வீடியோக்கள் மிகவும் பிரபல்யமானவை. YouTube shorts, Instagram reels, Snapchat என்பவற்றுடன் Tiktok மிகவும் பிரபலமானது.

Tiktok பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!
Tiktok பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!
கடந்தவாரம், Tiktok நிறுவனமானது ஒரு music application ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். Apple Music மற்றும் Spotify ஆகிய இரண்டும் போட்டியிட்டுக்கொண்டு இருக்கும் போது Tiktok நிறுவனத்தின் புதிய music application ஆனது இவை இரண்டுக்கும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Tiktok Music செயலியானது இப்போது Indonesia மற்றும் Brazil   ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tiktok கணக்கு மூலமாக Tiktok Music செயலியில் உள்நுழைந்துகொள்ள முடிவதுடன் பிரபல music தளங்களில் இருக்கும் வசதிகளை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் Tiktok பயனர்களுக்கு Tiktok Music செயலியானது பாவனைக்கு கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இன்றுவரை இந்தியா Tiktok செயலியிற்கு தடைவிதித்து இருக்கின்றது. நீங்கள் Indonesia அல்லது Brazil போன்ற நாடுகளில் இருந்தால் மாதாந்த கட்டணமாக $3.50 இனை செலுத்திப்பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Exit mobile version