Connect with us

தொழில்நுட்பம்

WhatsApp இல் இலகுவாக உள்நுழைந்துகொள்ள முடியும். புதிய மேம்படுத்தப்பட்ட வசதியினை வெளியிட்ட WhatsApp நிறுவனம்.

Published

on

WhatsApp

WhatsApp இல் இலகுவாக உள்நுழைந்துகொள்ள முடியும். புதிய மேம்படுத்தப்பட்ட வசதியினை வெளியிட்ட WhatsApp நிறுவனம்.

கடந்தவாரம் கூகிள் குரோம் செயலியானது Passkeys இனைப்பயன்படுத்துவதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அதனைத்தொடர்பு WhatsApp நிறுவனமும் Passkeys இனை பயன்படுத்த பயனர்களை ஊக்கப்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

Passkeys என்றால் என்ன? எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை இதற்கு முதல் வெளியிட்ட செயதியில் விளக்கியிருக்கின்றோம். கீழ்வரும் தலைப்பில் சென்று வாசித்துக்கொள்ள முடியும்.

கூகிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. Passkeys இனை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் Google நிறுவனம்.

WhatsApp இல் Passkeys எவ்வாறு பயன்படுத்தப்படப்போகின்றது என்று பார்க்கலாம். பொதுவாக நாங்கள் WhatsApp கணக்கு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்றால் தொலைபேசி இலக்கம் அவசியமானது அதற்கு பின்னர் WhatsApp செயலியில் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்த பின்னர் WhatsApp நிறுவனத்திடம் இருந்து OTP(One time password) தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலமாக கணக்கில் உள்நுழைந்து பயன்படுத்த முடியும். இப்போது நீங்கள் தொலைபேசி ஒன்றினை புதிதாக வாங்கிக்கொள்கின்றீர்கள் என்றால் உங்களுடைய WhatsApp கணக்கினை புதிய செயலியல் ஆரம்பித்துக்கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்வீர்கள்? மேல் கூறியது போன்று திரும்ப ஆரம்பிக்க வேண்டும் அல்லவா ? அதனை தவிர்த்து நேரத்தையும் மிச்சப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காகவும் WhatsApp நிறுவனம் Passkeys முறையினை கொண்டுவருகின்றார்கள்.

இனிவரும் காலங்களில் தொலைபேசி இலக்கம், OTP Code தேவையில்லை.

இனிவரும் காலங்களில் WhatsApp கணக்குகளை தொலைபேசி இலக்கம் இல்லாமல் உங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களான fingerprint, face ID போன்றவற்றை பயன்படுத்தி, உள்நுழைந்துகொள்ள முடியும்.

 

இந்த வசதியானது இதுவரை WhatsApp beta பயனர்களுக்கு மட்டும் கிடைத்தது. இப்போது Android பயனர்கள் மாத்திரம் Passkeys வசதியினை பயன்படுத்த முடியும். iOS பயனர்களுக்கு இதுவரை Passkeys பற்றிய எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஒரு Android பயனராக இருந்தால் உங்களுடைய WhatsApp இனை Update செய்வதன் மூலமாக Passkeys இனைப்பயன்படுத்த முடியும்

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை 14, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை...