தொழில்நுட்பம்
WhatsApp நிறுவனம் வெளியிட்ட புதிய update.


WhatsApp நிறுவனம் வெளியிட்ட புதிய update.
பிரபல Instant messaging platform ஆன WhatsApp புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியவண்ணம் இருக்கின்றார்கள். அந்த வகையில் WhatsApp Channels எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.


WhatsApp நிறுவனம்
150 இற்கு அதிகமான நாடுகளுக்கு வெளியான இந்த வசதி மூலம் நிறுவனங்கள், வியாபாரங்களை, விளையாட்டு குழுக்கள் போன்றவற்றை தனிப்பட்ட ரீதியாக பின்தொடர்ந்துகொள்ள முடியும்.