தொழில்நுட்பம்
iPhone 12 இற்கு தடைவிதித்த பிராண்ஸ்…!!!
iPhone 12 இற்கு தடைவிதித்த பிராண்ஸ்…!!!
நேற்றைய தினம் வெளியாகிய iPhone 15 இன் எதிரொலி உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டு இருக்கும் போது பிராண்ஸ் நாடு iPhone 12 இனை விற்பனை செய்ய தடைவிதித்து இருக்கின்றது.
European Union இன் சட்டவிதிகளை மீறியமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது SAR பெறுமானம் 46% அதிகமாக இருக்கின்றதாக கூறப்பட்டுள்ளது. SAR என்பது தொலைபேசிகள் வெளிவிடும் Radiofrequency இனை அளவிடும் ஒரு முறையாகும். European Union கட்டுப்பாட்டின் படி 4.0 இற்கு கீழ் இருக்க வேண்டிய இடத்தில் 5.6 இருப்பது அவதானிக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பிள் நிறுவன் மறுத்து இருக்கின்றது அத்துடன் இதனை software update கொடுப்பதன் மூலம் சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.