தொழில்நுட்பம்

iMessage For Android சேவையினை நிறுத்திய அப்பிள் நிறுவனம்.

Published

on

iMessage For Android சேவையினை நிறுத்திய அப்பிள் நிறுவனம்.

கடந்த சில நாட்களாக டுவிட்டர்/X தளத்தில் Tech Community இல் பேசுபொருளாக இருந்தது அப்பிள் நிறுவனத்தின் தகவல் அனுப்பும் சேவையான iMessage இனை Android பயனர்களும் பயன்படுத்தும் வண்ணம் இருந்த விடயமாகும்.

அப்பிள் நிறுவனத்தின் iMessage சேவையினை அப்பிள் நிறுவன சாதனங்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியும் ஆனால் Android பயனர்களுக்கு iMessage இல் செய்திகளை அனுப்ப முடியாது இருந்தது இதனை சரிசெய்யும் விதமாக 2013ம் ஆண்டு iMessage வசதியினை android இற்கும் கொண்டுவந்தார்கள் இது அப்பிள் பயனர்கள் மேலதிகமான செயலிகளை பயன்படுத்தாமல் iMessage மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாக இருந்தது ஆனால் அப்பிள் நிறுவனம் இப்போது அந்த வசதியினை நிறுத்திவிட்டார்கள்.

இதற்காக அவர்கள் தெரிவித்த காரணம் முழுக்க முழுக்க அப்பிள் நிறுவன நலனில் மட்டுமே தங்கியிருக்கின்றது. அப்பிள் சாதானங்களை பயன்படுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு android சாதனங்களை வாங்கிக்கொடுத்தப்பதை தவிர்ப்பதற்காக என்று சொல்லப்படுகின்றது.

Exit mobile version