Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (01.10.2021)

Published

on

ad scaled

Medam

medamஇன்றைய நாள் வெற்றியடை¥யும் நாளாக அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.

உத்தியோகத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்.

உற்சாகமான நாள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

Edapam

edapamஇழுபறியான விடயங்கள் நடைபெறும். பணியிடத்தில் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

மற்றவர்களுடன் பேச்சுக்களை குறைத்து கொண்டு நிதானமாக செயற்படுங்கள்.

எது சரியென மனதுக்கு தோன்றுகிறதோ அதையே செய்யுங்கள். கணவன்– மனைவியிடையே பிரச்சினைகள் தீரும். மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

 

Mithunam

mithunamபுத்துணர்வை இன்றைய நாள் உண்டாகும். எதையும் சாதித்தது போன்ற உணர்வு தோன்றி உற்சாகமளிக்கும்.

புதிய முயற்சிகள் சாதக பலனைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அனுசரித்து செல்வது நன்று.

Kadakam

kadakamமனதில் குழப்பம் உண்டாகலாம். எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புக்கள் குறையும். வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையாக நடந்து கொள்வீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

 

Simmam

simmamசுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வருமான ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.

மேல திகாரிகளுடன் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சி சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ஆலோசனை பயனுள்ளதாக அமையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் எண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

Kanni

kanniதொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைவடையும். உடல் ஆரோக்கியம் நன்றாகக் காணப்படும். சொத்துக்கள் சம்பந்தமான விடயங்களில் முக்கிய விடயங்களை எடுப்பீர்கள். மனதில் குழப்பங்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புக்களை உதாசீனம் செய்யாதீர்கள். விழிப்புணர்வு அவசியம். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்சாகமான நாள்.

Thulaam

thulaam பொறுமையயும் கடைப்பிடியுங்கள். புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்று. மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக பேசுங்கள். நண்பர்கள் மூலம் மகிழச்சி கிடைக்கும். குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கும். பணவரவில் வீண் விரயங்கள் ஏற்படும் .  உடல் சோர்வு ஏற்படலாம். நீண்டநாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்.

Viruchchikam

viruchchikamஎதிலும் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புண்டு. எந்த விடயத்தையும் முடிவு எடுக்கும் முன் பல முறை குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு செய்தல் நன்று. முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோ கத்தில் இருப்போருக்கு தேவையற்ற தடைகள் தாமதங்கள் உண்டாகலாம். எதையும் சமாளித்து விடுவீர்கள். தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

Thanusu

thanusuஉறவினர்களால் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான விடயங்களில் ஈடுபடுவீர்கள். மனக்கசப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அனைவரையும் அனுசரித்து செல்வது நன்று. அக்கம் பக்கத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்

 

Magaram

magaramஎதிலும் வெற்றியை காண கூடிய யோகம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். பணவரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒற்றுமை பலப்படும். பொறுப்புக்கள் காரணமாக அலைச்சல் ஏற்படும். அதிக லாபம் மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

Kumbam

kumbamபணிகளில் பொறுமையுடன் செயற்படுங்கள்.மனதில் உற்சாகம் உண்டாகும். கையிருப்பில் வீண்செலவுகளால் பணம் குறையக் கூடும். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நன்று. பணியிடத்தில் கவலையில் கவனம் தேவை. கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியம் மேம்படும். முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.

 

Meenam

meenamபுதிய புதிய சிந்தனைகள் தோன்றும் நாள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். பெற்றோரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சற்று மனசோர்வு உண்டாகி தெளிவு பெறுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வீண் அலைச்சல் உண்டாகலாம். வீட்டில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சில சங்கடங்களைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilni 446 tamilni 446
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 445 tamilni 445
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 27, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 444 tamilni 444
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 26.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 26, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 442 tamilni 442
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilni 437 tamilni 437
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 24.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilnaadi 150 tamilnaadi 150
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

tamilni 429 tamilni 429
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 22.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 22.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 22, 2024, சோபகிருது வருடம் பங்குனி...