1775902 infinix 43y1 fhd smart tv 1
தொழில்நுட்பம்

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

Share

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 43 Y1 ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட் டிவி என்ற போதிலும் இந்த மாடல் லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் 43 Y1 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

இன்பினிக்ஸ் 43 Y1 அம்சங்கள்:

  • 43 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
  • குவாட் கோர் பிராசஸர்
  • மாலி ஜி31 GPU
  • 4 ஜிபி மெமரி
  • லினக்ஸ் ஒஎஸ்
  • யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் டக், சோனி லிவ், இரோஸ் நௌ, ஹங்காமா, பிலெக்ஸ், யப் டிவி
  • வைபை, 2x HDMI, 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், 1 AV இன்புட், 1 ஹெட்போன் ஜாக்
  • 20 வாட் (2×10 வாட்) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ

#Smarttv #Technology

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...