தொழில்நுட்பம்
ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்! விரைவில் விற்பனை

ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமானது நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது வருகிற ஜூலை 21-ந் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகின்றது.
கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மார்ட்போனான இது மூன்று வித மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆகியவை ஆகும்.
குறிப்பாக இதில் பல அம்சங்களை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
- 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி.
இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்கள் - சார்ஜ் செய்துகொள்ள யு.எஸ்.பி டைப் சி போர்ட்
- இதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் உள்ளது.
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்படுகின்றன.
#smartphone #iphone
You must be logged in to post a comment Login