தொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு – அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள்
கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன.
பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ என்னும் ஸ்மாட் போன்களை இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.
இம்மாதம் 19 ஆம் திகதி குறித்த ஸ்மார்ட் போன்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அலுமினியப் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் இப் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட் போனில் அடக்கப்படவுள்ள அம்சங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login