தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்! டிவிட்டர் நிறுவனம் அதிர்ச்சி தகவல்

124057993 gettyimages 1239414349

சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்கான மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது.

இந்த மாநாட்டில் டிவிட்டர் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது தினமும் 10 லட்சம் போலி கணக்குகளை நீக்குவதாக மாநாட்டில் பேசிய டிவிட்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#twitter #technology

Exit mobile version