tamilni 420 scaled
சினிமாசெய்திகள்

விஜய்யை மட்டுமல்ல.. வெங்கட் பிரபுவையும் கொண்டாடிய கேரள ரசிகர்கள்.. இடையில் புகுந்த அஜித் ரசிகர்கள்..!

Share

விஜய்யை மட்டுமல்ல.. வெங்கட் பிரபுவையும் கொண்டாடிய கேரள ரசிகர்கள்.. இடையில் புகுந்த அஜித் ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி தமிழகம் மற்றும் புதுவையில் செய்தது போல் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார் என்பதும் நேற்று கூட அவர் ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படத்தை எடுத்ததை கேரளா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ’கோட்’ படத்தின் ஒரு சில முக்கிய பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் முடித்துவிட்டு நேற்று காலை திருவனந்தபுரத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு சென்ற நிலையில் அங்கு விஜய்க்கு கிடைத்தது போலவே போலவே வெங்கட் பிரபுவுக்கும் விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் என்பதும் அவருடன் வந்த பிரேம்ஜிக்கும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அது மட்டும் இன்றி வெங்கட் பிரபுவை வரவேற்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் இணைந்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. அஜித்துக்கு அவரது கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது ’மங்காத்தா’ என்பதுதான், அப்படி ஒரு படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்களும் உற்சாகமாக அவரை வரவேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...