தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமைக்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள யா/கார்த்திகேயா வித்தியாலயமானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்....
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி நாளை (25.01.2024) அனுராதபுரத்தில் முதல் பிரசார நடவடிக்கையை மொட்டுக்கட்சி ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக வலிப்பு...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, எம்.சி.சி உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவும் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளார். குறித்த குழுவில் முன்னாள் இந்திய...
மலைப்பாங்கான பகுதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய...
தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகை தருவதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக...
சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும்,...
ராஜபக்சர்களுடன் கூட்டிணைந்து ஆட்சி அமைத்துவிட்டு இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விமர்சிப்பது அநீதியான செயற்பாடு என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்....
ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது. புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற விடயங்களில் அவர் என்ன மாற்றம் செய்வாரோ என்றெல்லாம் கவலையடைந்திருந்தார்கள் அவர்கள்....
குடியரசு தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் திகதியான குடியரசு தினத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு தமிழக ஆளுநர்...
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் பல, ஆஸ்கர் போட்டியில் இல்லை. மாறாக, பெரிதும் எதிர்பார்க்கப்படாத, இந்தியச் சிறுமி ஒருவர் நடித்துள்ள ஒரு திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் உள்ளது. ஆஸ்கர் போட்டியில், Best live...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்தே புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிக்கொண்டே இருந்தார் ட்ரம்ப். தற்போது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அவர் சொன்னதுபோலவே அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார். ஆம், ட்ரம்ப் நிரவாகத்தால் 538 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்...
வட கொரிய அதிபர் கிம் ஒரு புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும்...
உலகிலேயே ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) ரயில் நிலையம்...
இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான இலக்குகளை அறிமுகப்படுத்துவதை வலியுறுத்துவதாகவும் தொழிற்கல்வி துணை அமைச்சர் நலின் ஹேவகே கூறியுள்ளார். அரசியல் தொடர்புகள் மற்றும் குடும்ப உறவுகளின்...
ஐரோப்பாவில் அமெரிக்க படைகளின் இருப்பை டிரம்ப் குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவ படையின் இருப்பை(presence) 20% வரை குறைக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆளுநர், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயை விமர்சித்த உரையாற்றினார். பிற...
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வீரேந்தர் சேவாக்கும் ஆர்த்தியும் பிரிந்துவிட்டதாக பல செய்திகள் வருகின்றது. இருவரும் 2004 ஆம் ஆண்டு...