யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான...
2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை...
சீன (China) எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அத்துடன் நிலநடுக்கதத்தால் 130 பேர் காயமடைந்ததாக சீனா (China) அரசின் செய்தி...
யாழ்ப்பாணம்(Jaffna) சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த அனுமதியானது நேற்று (06.01.2025)...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை தற்போது சமூக ஊடகங்கள் உட்பட பல செய்தித்தளங்களிலும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், இலங்கையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஆளும் கட்சியினருக்கு...
நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்ற அமர்வில் போது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்....
கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக யாழ்...
திருகோணமலை (Trincomalee) – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் ( Department of Archaeology) நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகை “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்”...
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (06) இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்து...
அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த மாணர்கள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் மாணர்கள், சிறுவர்...
வியட்நாம் அரசு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சாலை விதி மீறல்களை புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் திகதி முதல்,...
இந்திய கிராமம் ஒன்றில் டிரான்ஸ்ஃபார்மரை திருடர்கள் திருடி சென்றதால் மொத்த கிராமமே இருளில் மூழ்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், படவுன் மாவட்டத்தில் உள்ள சோராஹா கிராமத்தில் மின் விநியோகம் செய்து வந்த...
தற்போது சீனாவில் பரவி வரும் Human Metapneumovirus (HMPV) என்பது இலங்கையில் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாகும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தேவையற்ற அச்சம் எதுவும்...
பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து...
ஈரான் நாடு, ஒரே ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொண்டு நிறுவனம் ஒன்று, 2008ஆம் ஆண்டு...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத்...
ரஷ்யாவில் ஜனவரி 7ஆம் திகதியான இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சுமார் 200 மில்லியன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துவர்கள் ஜூலியன் காலண்டரை பின்பற்றுகின்றனர். குறிப்பாக ரஷ்யா, செர்பியா, ஆர்மேனியா, சிரியா, எகிப்து, ஷார்ஜா, எத்தியோப்பியா உள்ளிட்ட...
ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே. அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம்....
தவெக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது....
உண்மையில் சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகளில் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் நெவாடாவில் இருக்கும் சுரங்கத்தைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். அமெரிக்காவில் எடுக்கப்படும் மொத்த தங்கத்தில்...