இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய்...
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் ஆகியோருக்கு கிராம மக்கள் பாரிய எதிர்ப்பை காட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. அநுராதபுரம் – தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் உள்ள கிராம மக்களே இவ்வாறு எதிர்ப்பை...
காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை...
காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும்...
விவசாய கைத்தொழில் துறையில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்னர் விவசாய தொழில்முனைவோராக மாற்றுவதற்கு காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர்...
இந்தியாவில் பதிவாகியுள்ள JN.1 புதிய கோவிட் மாறுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அதற்கமைய, இதுவரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் எந்த நோயாளியும் பதிவாகவில்லை...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் ஜனாதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் அதனை மறந்து விடுவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். தான் மாநாயக்க தேரராக பதவி...
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்காவின் நிஜப் பெயர் Vangelia Pandeva Gushterova என்பதாகும். இளவரசி டயானாவின் மரணம், Kursk என்னும் ரஷ்ய நீர்மூழ்கி மூழ்கி விபத்து, 9/11 தீவிரவாத தாக்குதல்கள், கோவிட்...
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி கொல்லப்பட்டதாக சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றும், இந்த கொலை...
இன்றைய ராசிபலன் ஜனவரி 3, 2024, சோபகிருது வருடம் மார்கழி 18, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 92 நாளை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் மாயா அர்ச்சனாவை பார்த்து நான் இப்படிதான், எல்லா விஷயத்தையும் கேமராக்காக தான் செய்கிறார்கள்...
பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியதில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று இறுதி மேடையை அலங்கரிக்க போகும் போட்டியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். அதைத்தொடர்ந்து...
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இல் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் போட்டியாளர்களிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில்...
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்து 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்பே ரசிகர்களிடம்...
இன்றைய நாளுக்கான பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. நான் இப்படி தான் என்று அர்ச்சனா கேமராவுக்காகத்தான் பண்ணுறாங்க. ஏன் அர்ச்சனா அத நேரடியா செய்றாங்க இல்ல என்று மாயா கேட்கிறார். அடுத்ததாக...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க அதுல என்ன இருக்கு என்று பார்க்கலாம் ஒவ்வொரு போட்டியாளரும் வேறு ஒருவரை தேர்வு செய்து அவங்களுடைய பிக் பாஸ் ஜேனியை நரேட் பண்ணனும்...
நடிகர் வடிவேலுவை போல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திரும்பத் திரும்ப பொய் பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சி...
லண்டனில் புத்தாண்டு இரவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவனின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் லண்டனின் ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்து கொண்டு இருந்த வேளையில், 16...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரைகுறையாக ஆடை அணிந்ததால், இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25)....