நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர்...
சுவிட்ஸர்லாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் அந்நாட்டில் 10000ற்கும் மேற்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சுவிட்ஸர்லாந்தில், மருத்துவத்துறையில் மாத்திரம்...
பதில் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. முன்னாள் இராணுவ சிப்பாயின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக...
கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது...
நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய காணொளி உலகம் முழுவதும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. 21 வயது இளம் பெண் எம்.பியான இவரது முழக்கத்தை சக எம்.பிக்கள்...
இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று (05.01.2023) குறித்த...
திருகோணமலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி – திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும்,...
இன்றைய ராசிபலன் ஜனவரி 6, 2024, சோபகிருது வருடம் மார்கழி 21, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்...
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார். ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக்...
இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்....
சீமான் மீதான வழக்கினை கர்நாடகாவில் தொடர உள்ளதாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன்...
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நடிகர் சூர்யா சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் சோகத்தில்...
கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண். 2021ஆம்...
ஜேர்மனி அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து கடந்த மாதம் ஜேர்மன் விவசாயிகள் பெர்லினில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த...
நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி மைபி கிளார்க் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தின் மெளரி பழங்குடி பெண் எம்.பியான மைபி கிளார்க் தங்களுடைய வெற்றி முழக்கத்தை...
பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David Cushing) குறைந்த லொட்டரி...
கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியான தகவல் பெரும் ஆறுதலை அளித்தது. கத்தாரில் உள்ள Dahra Global...
சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த...
தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை...