தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., லட்சத்தீவு பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள...
சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம் நடைபெற்ற நாளில் உறவினரின்...
இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் உட்பட, 700 பேர் பணம் கையாடல் செய்ததாக தவறாக குற்றம் சாட்டி, அவர்களில் பலர் சிறை செல்லவும், சிலர் தற்கொலை முடிவை எடுக்கவும் காரணமாக இருந்த தபால் நிலையத் தலைவருக்கு அளிக்கப்பட்ட...
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி (Automated Facial Recognition System) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது...
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று...
இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்...
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...
சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். முக்கியமாக மேல் சுவாசக்குழாயில்...
கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த...
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாவது மீளாய்வு...
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள...
இலங்கையில் கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த முதலாம் திகதி தொடக்கம் பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி அறவீடு காரணமாக இவ்வாறு கட்டுமான செலவுகள் அதிகரிக்கப்படுவதாக...
ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் மோசடியான...
நாட்டில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வற் வரி குறித்து கருத்து வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட...
இப்போது சோசியல் மீடியாவில் பிக்பாஸ் சீசன் 7 பற்றிய விவாதம் தான் அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் நகர்ந்து வருகிறது. இதில் உரிமைகுரல், ரெட் கார்டு...
சின்னத்திரை சேனல்களை பொருத்தவரையில் டிஆர்பிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனாலயே பல சேனல்களும் போட்டி போட்டு நிகழ்ச்சியை இறக்கி வருகின்றனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை தக்க...
விஜய் டிவி என்றாலே பிரமாண்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு டிஆர்பி ரேட்டில் அதிர விடக்கூடிய பல நிகழ்ச்சிகள் மக்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி...
தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023)...
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலானது மனநலம் சார்ந்த சம்பவம் என அந்நாட்டின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையை உருவாக்கும் எனவும் இப்பிரச்சினை அடிப்படையில்...
நாட்டில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக சமூகத்தில் பேசப்படும் விடயத்தில் உண்மையில்லை என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இவ்வாறு பக்க விளைவுகள் மற்றும் நோய்கள் தொடர்பில்...