பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து இருக்கும் போது ராஜபக்சர்களும் அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் சென்று கடலில் விருந்து கொண்டாட்டம் நடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(11) இடம்பெற்ற அமர்வில்...
நாட்டின் பொருளாதாரம் 2023இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின்...
கௌதம புத்தருக்காக உயிரைத் தியாகம் செய்யுமாறு அடியார்களை கோரும் மற்றுமொரு பௌத்த மத போதகர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. பௌத்த மதத்தை திரிபுபடுத்தும் வகையிலான போதனைகளை இந்த நபர் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோட்டார்...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து சாதகமான தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடன் மறுசீரமைப்பு முன்னணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது....
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்றையினம் (10.01.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே விதிக்கப்பட்டுள்ளது. சமையற்காரர்கள் அணியும் கவசத்தை...
சர்வதேச அளவில் வர்த்தகம் தடைபட்டாலும் கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என நாட்டின் முன்னணி கோதுமை மா வழங்குநர்களான செரண்டிப் மற்றும் ப்ரிமா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை...
திருகோணமலையை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே நேற்றிரவு (10.01.2024) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது....
ஹிகுராக்கொட, மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான ரசிகா சாமோதனி என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்த பெண்ணின்...
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியாவசியமான உடல் பாகங்களை...
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரி 18...
இலங்கையிலுள்ள பௌத்த குருமார்களை சந்திப்பதற்காக சிங்கள பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்ததாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத்தமிழர் பேரவையின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள பல சிவில் சமூகத்தை கொண்டவர்களை...
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி காணாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா, இரண்டு...
இன்றைய ராசிபலன் ஜனவரி 11, 2024, சோபகிருது வருடம் மார்கழி 26, வியாழன் கிழமை, சந்திரன் தனுசு, மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல்...
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்டு கார்டு போடும் நேரம் வந்துவிட்டது. அதன்படி இறுதி வாரத்தில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருந்தனர். இதில் விஜய் வர்மா நேற்று எவிக்ட் செய்யப்பட்டு வீட்டை...
பிக்பாஸ் ஃபைனலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடத்தப்பட்டு விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கின்றன....
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது 97 நாட்களைக் கடந்த இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில்...
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
இலங்கை வந்தடைந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேன், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவதற்காக இன்று (10.01.2024) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து,...