பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ரஞ்சித் வெளியேறியுள்ளார். 75 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் பயணித்து வந்த ரஞ்சித், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவர் ஏன் இவ்வளவு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்...
புஷ்பா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். போலீஸ் அனுமதியை மறுத்த பிறகும் அல்லு அர்ஜுன் அங்கு வந்ததனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது....
அடுத்த ஆண்டு ஆரம்பமே திருவிழா என்பதே போல் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்....
கோலிவுட் திரையுலகில் இப்போதெல்லாம் அதிகம் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன. அப்படி வந்த செய்திகளில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி. நடிகர் இந்த செய்தியை அறிவித்ததும் நிறைய சர்ச்சைகள்...
இவர் இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில்...
பெங்களூரில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வரும் பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை சந்தியா. இவர் தமிழில் அத்திப் பூக்கள், சந்திரலேகா, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இப்போது ஜீ...
சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் இருப்பினும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வலம் வரும். அந்த வகையில், பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்த...
பெண்கள் திரைத்துறையில் சாதனை செய்வது என்பது கடினமான விஷயம், மேலே வரவே முடியாது என ஒரு காலத்தில் பேச்சு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, ஆண்களுக்கு நிகராக பெண்களும் சினிமா அல்ல எல்லா துறையிலும்...
சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களில் அன்ஸீன் அல்லது சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விஜய், அஜித், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களும், அதே போல் த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற...
ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. டிசம்பர் 20, விடுதலை...
யாழ் (Jaffna) வலி, வடக்கு – தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாது போனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன்...
அநுர (Anura) அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் கல்வி தகைமைகளையாவது சபையில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். கொழும்பில்...
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என சாரதிகளுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். பண்டிகைக் காலங்களில் வழமையாக...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....
அடுத்த வருடம் முதல் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு விஞ்ஞான ரீதியில் கணக்கிடப்பட்டு நெல் மற்றும் அரிசிக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் கிடைக்கும் என விவசாய பிரதி அமைச்சர்...
பிரேசிலின்(Brazil) மினாஸ் ஜெரைஸ்(Minas Gerais) மாகாணத்தில் பேருந்து, பார ஊர்தி மற்றும் கார் ஆகிய வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் குறைந்தது 32 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்றையதினம்(21.12.2024) லாஜின்ஹா (Lajinha) என்ற...
உக்ரைன் (Ukraine) மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா சரமாரியாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தாக்குதல்களின் போது, சுமார் 20 ட்ரோன்களை ஏவுவதற்கு முன்னரே தாம்...
அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை...
புதிய அரசாங்கம் தனது ஆட்சியில் இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “13ஆம் திருத்த சட்டத்தின் கீழ்...
ஆர்க் பீஸ் (Ark Peace) எனப்படும் சீன கடற்படையின் மருத்துவ கப்பல், இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலானது, இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல்...