இலஞ்சம் ஊழல் என்பவற்றை முற்றுமுழுதாக ஒழிப்போம் என பதவிக்கு வந்த அநுர அரசு மதுபானசாலை விவகாரத்தில் சற்று பின்னிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் லஞ்சம்...
2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி(pre school) சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்....
அம்பாறை, அறுகம் குடா (Arugam Bay) பகுதியிற்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவைப்...
ஈரான் ஆதரவு ஹவுதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) பதிலடி வழங்கியுள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக யேமனில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் காட்சிகளை இராணுவம் வெளியிட்டுள்ளது. 14 இஸ்ரேலிய...
கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் (C.Sivamohan) வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த...
பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் 4,300 யாசகர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியா (Saudi Arabia) உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையின்...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வருமானத்திற்கான வரிகளை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன்...
அண்மையில் பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டமையானது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார். இவ்வாறான கைதுகளினால் புலம்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும்...
வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற...
சுமார் மூன்றில் ஒரு கனேடியர்கள் பயண மோசடிகளில் சிக்குவதாக கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த கருத்து கணிப்பானது, ப்ளைட் சென்டர் கனடா (Flight Centre Canada) என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசடிகள்,...
2023 ஆம் ஆண்டு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2448 பொது முறைப்பாடுகளில் 77 வீதமானவை அந்த வருடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டு பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில்...
கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்குள் கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமை அநீதியானது என இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்படி இடமாற்ற...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார். சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு...
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பு – வவுணதீவில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து எவ்வாறு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை விளக்கி இன்று (19) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2022 ஆம்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (20.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்ட போதே...
தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை, இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி...