மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 06 மாணவிகளும் ஒரு மாணவனும்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) அறிவித்தல்...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள்...
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய...
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பைசர் முஸ்தபா (Faiszer Musthapha), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மனோ கணேசன் (Mano...
யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியே வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச்சந்தி...
இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital, Batticaloa) மூக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்ற ஒருவர் ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வைத்தியசாலைக்கு வந்த நிலையில் இன்று...
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் சடுதியாக புளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை 1000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக சந்தை...
தனக்கு கல்வித் தகுதி இல்லை என்றும் போலியான தொழில் செய்பவராகக் காட்டிக் கொள்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (17.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி...
தனக்கு கல்வித் தகுதி இல்லை என்றும் போலியான தொழில் செய்பவராகக் காட்டிக் கொள்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
ஏர் அஸ்தானா(Air Astana )விமான நிறுவனம் 2024/2025 குளிர்காலத்தை ஒட்டி இலங்கைக்கான (sri lanka) நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. அதன் தொடக்க விமானம் நேற்று (16)திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)...
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்...
தேசிய மக்கள் சக்தியின்(NPP) அரசாங்கத்துக்கு முகாமைத்துவ ரீதியான இயலாமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) தலைமை அலுவலகத்தில் நேற்று(16.12.2024)...
முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி காவல்துறை அதிகாரிகளைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படுவார்கள். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...
வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, தாலிக்குளம்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி(Neville Wanniarachchi) மற்றும் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa ) ஆகியோர் நேற்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு...
யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டமானது இன்று (17) சாவகச்சேரி நகரசபை முன்னால் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நகர சபையால்...