நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் தெலுங்கு மாநிலங்களில் பெரிய அளவில் வசூலை குவிக்கின்றன. அதே நேரத்தில் தனக்கு வாய்ப்பு வந்தாலும் ஹிந்தியில் நடிக்க மாட்டேன் என உறுதியாக...
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோரின் நடிப்பு, ஸ்ரீலீலாவின் கவர்ச்சி பாடல் என படம் மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பை...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தனுஷ் இயக்கியும் இருந்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி...
வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய...
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவித்துள்ளன. அத்துடன் காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம்...
கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க...
பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச சட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வு காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின்...
நாட்டில் எரிபொருள் விலை திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணம்...
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வர வேண்டும் எனக் கட்சியின் செயற்பட்டாளர்கள் சிலர்...
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலானது, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங் பிரதிநிதிகள் குழுவிற்கும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர...
நாட்டிலுள்ள வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து காவல்துறையினர் கையாளவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasooriya) பணிப்புரையின் பேரில் இந்த...
பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 43 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரித்தானியாவில் இருந்து நேற்று (01) இலங்கை...
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய மக்களை நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு...
யாழ். குருநகர் பிரதேசத்தில் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர்...
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் ஒரு கிலோகிராமிற்கான பண்ட வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பண்டவரியானது, 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில்,...
திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளைச் சேர்ந்த 57 குடும்பங்களின் 153 நபர்கள் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வெள்ளம் குறைவடைந்து...
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இணுவில்...
திருகோணமலையில் (Trincomalee) 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை (Sri Lanka Army) அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இன்று...
அடுத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு எதிர்வரும் 6ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறித்த முன்மொழிவை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரரான சாருஜன் சண்முகநாதன்(Sharujan Shanmuganathan) சதமடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி சார்ஜாவில் (Sharjah) இன்று (01) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய...