முன்னாள் எம்.பி. சிறீரங்கா சி.ஐ.டியில் முன்னிலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா (Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department) பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள...
நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை...
அரசியல் கட்சிகளுக்குள் உட்கட்சி மோதல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல் அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayake...
டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (20.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல்...
2024 இல் உலகளாவியரீதியில் அழிந்துபோன பறவை இனம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பறவையான Numenium tenuirostris அல்லது Slender-billed Curlew எனப்படும் பறவை இனம்...
எதிர்க்கட்சி தலைவராக ரணில் : கசிந்த உட்கட்சி தகவல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...
கட்டுநாயக்கவை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கட்டார் (qatar) விமான சேவைக்கு சொந்தமான...
ஈச்சங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது வவுனியா (Vavuniya) – ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்...
இலங்கை வரலாற்றில் வடக்கை வென்ற முதல் தலைவர் அநுர: சீன தூதர் புகழாரம்! வரலாற்றில் முதல் தடவையாக வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திஸாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர்...
கணவனால் இளம் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம்(puttalam) காவல்துறையினர் தெரிவித்தனர்....
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University...
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை (Sri Lanka) தமிழர் ஒருவருக்கு கனடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் கனடிய குடிவரவு...
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம் மன்னார்(Mannar) பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு...
விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kumari Wijeratne Kaviratne) அரசாங்கத்திடம்...
சிக்குவாரா பிள்ளையான்…! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்....
சுமந்திரனை மீண்டும் எம்.பியாக்க சதி : அம்பலப்படுத்தும் தமிழரசின் முன்னாள் உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியில் உறுப்பினர் வழங்கியமையை வன்மையாக கண்டிப்பதாகவும் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இலங்கைத் தமிழரசுக்...
வடக்கில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்: அநுரவை எச்சரிக்கும் நாமல் இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்....
வலுக்கும் போர் பதற்றம் : உக்ரைன் தலைநகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைக்கும் ரஷ்யா உக்ரைன்(ukraine) ரஷ்ய(russia) போர் ஆயிரம் நாள் கடந்தபோதிலும் எவ்வித மாற்றத்தையும் காணவில்லை.மாறாக போரும் அழிவுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. வடகொரிய(north korea)...
அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக (இதர)...
வடக்கு மக்களுக்கு சீனா 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையைானது வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர்...