மலையாள சினிமா மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல மூத்த நடிகர் மம்முட்டியின் மகனான இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில்...
சிறுத்தை சிவா முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்து இயக்கியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட்...
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், மீனா, கிரண் ரத்தோட் என பலர் நடிக்க நவம்பர் 4 2002ம் ஆண்டு வெளியான படம் வில்லன். அஜித் டபுள் ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர பிளாக் பஸ்டர்...
தமிழ் சினிமாவில் கடந்த 2016 – ம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம்,...
இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் நடிப்பின் மீது உள்ள ஆசையால் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமாக கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்....
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா அவரது புது காதலி சோபிதா உடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து, திருமணத்திற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி...
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும்...
நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு...
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் ஆகியோர் நடித்து 2021 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலையில் மிக வேகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய...
அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்....
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி (NPP) மகளிர்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு –...
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் விலையே நவம்பர் மாதமும் தொடரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ...
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்...
சமகால அரசாங்கம் தனது பாதுகாப்பு தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது...
கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு முடிவு அதற்குரிய தயார் நிலையில் இருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. EconomyNextஇற்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,...
ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியவர் இன்று வீட்டுக்கு சென்றுவிட்டார் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மே தினத்தன்று கொட்டகலைக்கு வந்து தோட்டத்...