சிறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ் நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்: பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய்...
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு! இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் அரச வருமானங்கள்...
இரவு நேரங்களில் பெண்களை அச்சுறுத்தி வந்த மர்ம கும்பல் கைது நாட்டின் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேர் கொண்ட கும்பலை பொலிஸார்...
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்! பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர். இந்த பதவி வெற்றிடங்கள்...
பொதுத் தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ளது. இதுபோன்ற கணிப்புகளை...
பொலிஸாரின் விசேட சோதனையில் சிக்கிய பொருட்கள்! பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
இலங்கையின் கடல்சார் கள பாதுகாப்பு: அநுர அரசுடன் கலந்துரையாடிய அமெரிக்கா தரப்பு இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிராந்திய பாதுகாப்பு குறித்து...
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கியவர்களின் விபரம் வெளியானது கடந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராயும் (parliament.lk) இணையத்தளம் அறிவித்துள்ளது....
சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டமாக...
இலங்கையில் பன்றிகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்த்தொற்று இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவி வரும் PRRS(Porcine Reproductive and Respiratory Syndrome) எனப்படும் தொற்றுநோயின் தாக்கமானது, கட்டுப்பாட்டை மீறி நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வருவதாக...
சஜித் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை கோரும் தமிதா அபேரத்ன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் தமக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டுமென பிரபல நடிகை தமிதா அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்....
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடடியாக நீக்குமாறு உத்தரவு கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 2024 ஆம் கல்வியாண்டின் பாடசாலை மூன்றாம் தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த நிலையில்...
பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை! ஹோமாகம பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சராசரியாக 05 அடி 02...
சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிுகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வௌியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான அறிக்கையில்...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான அனைத்து திட்டங்களும்...
பிளாஸ்டிக் போத்தல்களில் நிறைந்திருக்கும் ஆபத்து! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சிலர் நீரை...
நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றிருக்க வேண்டியதில்லை – நலிந்த ஜயதிஸ்ஸ நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ...
மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் மோசமான போரர்கயதtmc.org/2000/svg'%20viewBox='0%200%20600%20400'%3E%3C/s்குEALAAAAAABAAEAAAICTAEAOw==" style="--smush-placeholder-width: 400px; --smush-placeholder-aspect-ratio: 400/240;"> 1=42=4 3=4 4=4 5=4 6=4 8=4 9=4 10=4 11=4 12=4 13=4 15=4 16=4 17=4 18=4 19=4 20=4 22=4 23=4 24=4 25=4 26=4 27=4 29=4 30=4 31=4