ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் போலித் தகவல்கள் ஜனாதிபதி தேர்தல் களத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு...
இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி! உலக சந்தை நிலவரம் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை பதிவாகியுள்ளது. இதேவேளை...
கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் வெளிவரும் புதிய தகவல்கள் கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து...
அரச வைத்தியசாலை மருந்துகளை அச்சமின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்றும், அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள் தொடர்பில் சுகாதார...
உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை சுவீடனில் (Sweden) சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான...
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – ரணில் உறுதி மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும்...
பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை! எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை புத்தளம்– கற்பிட்டி பகுதியில் பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை...
அதிகரிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா மீது 158 ட்ரோன்களை ஏவிய உக்ரைன் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மொஸ்கோ உள்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான...
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் தீவிரம் பெறும் வலதுசாரிகளின் ஆதிக்கம் ஜேர்மனியில் முதல் முறையாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று மாகாணத் தேர்தலில் வெற்றியை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது....
ஐரோப்பிய நாடொன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ரஷ்ய உளவு திமிங்கலம் ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று பிரபலமாக அறியப்பட்ட வெள்ளை நிற திமிங்கலம் ஐரோப்பிய நாடான நோர்வேயில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் உளவு திமிங்கலம்...
இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை இத்தாலியின் Naples நகரில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் இலங்கை இளைஞன் காயமடைந்துள்ளார். 32 வயதான இலங்கை இளைஞனே இவ்வாறு காயமடைந்து தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்த செப்டெம்பர் நிகழ்வையொட்டி ஐபோன் 16 (iPhone 16) சாதனத்தை அறிமுகப்படுத்துவதுடன் 6 தற்போதுள்ள 6 சாதனங்களை இடைநிறுத்தும் என...
பெரிய வெங்காயம் இறக்குமதியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150...
எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! உணவு வகைகளின் விலை குறித்து தகவல் தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான...
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல் செப்டெம்பர் மாதத்திற்கான முதல் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 152,000 மில்லியன் ரூபா பெறுமதியான...
இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குளியாபிட்டிய,...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் கொழும்பில் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட ஏழு பல்கலைக்கழகங்களின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு பத்து மாதங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் விபத்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. கம்பஹா பகுதியை அண்மித்த வேளையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில்...
சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது. ரணில்(Ranil Wickremesinghe) மற்றும்...
ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மரிக்கார் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பிலான காணொளி ஒன்று சமூக...