தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல் இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (06.09.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்...
மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது. குறித்த...
வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..! காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ...
சஜித்தினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை: விளக்கம் கோரும் ரணில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான வரைபு...
வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெறும் என்பதால், மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க...
இன்று வெறுமையாக பூமிக்கு திரும்பவுள்ள ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸையும் (Sunita Williams) மற்றும் ஒரு வீரரையும் அழைத்துச்சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலம்...
நுவரெலியாவில் ஜனாதிபதி 85 வீத வாக்குகளை பெறுவார்! எஸ்.பி.திசாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு கொரிய மொழிப்பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை)...
தொடர்ந்து அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்! கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம்...
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்காது நடைபெறவுள்ள தேர்தல் நேரடி விவாதங்கள் எதிர்வரும் தேர்தலுக்காக, மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும்...
மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்: உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில்...
டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 15 இலட்சம்...
சிறைக்கைதிகளும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகளின் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம்...
பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் அன்னாசியின் விலை தற்போது 200...
உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு! இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது....
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு...
கொழும்பில் விடுதிகளிலிருந்து எட்டு பெண்கள் கைது கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி – வசமாக சிக்கிய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த...
போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது! ஐயாயிரம் ரூபா பெறுமதியான 62 போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குரெஸ்ஸ ஹெனிகம பகுதியில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான...
நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 672 சந்தேகநபர்களும் போதைப்பொருள்...