இலங்கை கடற்படைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் போராட்டம் இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததற்கும், இரண்டு படகுகளை பறிமுதல் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று (29) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு இராமேஸ்வரம்...
உகண்டாவுக்கு டொலர்களை கடத்திய ராஜபக்சர்கள்! புதிய அரசாங்கத்திற்கு வேலை கொடுக்கும் மொட்டு ராஜபக்சர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் உண்மைத் தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு! இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம் முன்னாள் ஜனாதிபதிகளின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இது தொடர்பான...
புதிய அரசாங்கத்தில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா…! புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடந்த அரசாங்கத்தின் போது மாதத்தின்...
வருமான வரி செலுத்தாதோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை...
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது....
இஸ்ரேலின் தாக்குதல்கள்: லெபனானில் இருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோர் இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, ஏற்கனவே லெபனான் முழுவதிலும் உள்ள ஒரு மில்லியன் மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் நஜிப்...
கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்துள்ளதாக முன்னாள்...
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 கேள்விகளுக்கு மாத்திரம் முழு மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை...
ஜனாதிபதி அநுரவின் பணிப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை...
இஸ்ரேலில் தவறான முடிவெடுத்து இலங்கையர் ஒருவர் உயிர்மாய்ப்பு இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான...
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் பிரித்தானியா புதிய கட்டுபாட்டு நடவடிக்கை. வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் திறனை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவில் அதிகரித்துள்ள புலம்பெயர்வு நிலையை கட்டுப்படுத்த இந்த...
பொது தேர்தலில் தென்னிலங்கையில் களமிறங்க தயாராகும் டக்ளஸ் அணி. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பளையில் நேற்று டக்ளஸ் தேவானாந்தா...
நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் (PC) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (LG) முன்னாள் பிரதிநிதிகள்...
பொதுத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் கையொப்பமிட்டார் அநுர. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) கையொப்பமிட்டுள்ளதாக பொதுத்...
அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க...
அநுரவினால் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் நிலை! அஜித் பெரேரா தகவல் நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்...
கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய (gotabaya) செய்ததை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (mahindananda aluthgamage) தெரிவித்தார்....
அநுர தரப்பை வீழ்த்த ரணில் – சஜித் அணிகள் வகுக்கும் வியூகம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி...
இன்றைய ராசிபலன் : 30 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.09.2024 குரோதி வருடம் புரட்டாசி 14, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த...