‘நான் யாருன்னு எனக்கு தெரியும்’.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள...
சர்ட்டில் ரஜினி போட்டோ.. இந்த போட்டோவில் இருக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரிகிறதா தற்போது அதிகம் பாப்புலராக இருக்கும் நட்சத்திரங்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், “அவரா இது” என கேட்கும் அளவுக்கு தான்...
அவதார், டைட்டானிக் பட பிரபலம் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஹாலிவுட் சினிமா என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக், அவதார். உலகளவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல்...
முன்னணி நடிகர் நானியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma எனும் திரைப்படத்தின் மூலம்...
சிறகடிக்க ஆசை சீரியல் : வசமாக மாட்டிய விஜயா, மனோஜ்.. போலீஸில் புகார் கொடுக்க சொல்லும் ஸ்ருதி சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தகட்டமாக விறுவிறுப்பான காட்சிகள் வரவுள்ளது. ஆம், மனோஜ் மற்றும்...
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியின்மை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய...
எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன : மனுஷ நாணயக்கார பகிரங்கம் இலங்கை எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் இலங்கை அரசு எப்போது ஐ. நா. உறுப்புரிமைக்குள் கொண்டுவரப்பட்டதோ அப்போதிருந்தே அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்துவிட்டது என அனந்தி...
தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தானது, இன்று...
முல்லைத்தீவு பகுதியில் திடீரென கண்ணை திறந்த அம்மன் சிலை: ஆச்சரியத்தில் பக்தர்கள் முள்ளியவளை(Mulliyawalai) கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது....
பெரும்பான்மையான மக்கள் அதிபர் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் : கருணா அம்மான் திட்டவட்டம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி தயார் : அங்கஜன் அறிவிப்பு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan)...
இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு நாட்டிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)...
கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம் போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கிறிஸ்...
வைத்தியர் அர்ச்சுனா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார...
மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள் சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அவற்றில்...
மாமியாரை படுகொலை செய்து குழந்தைகளை பணயக் கைதிகளாக்கிய யாழ்ப்பாண பெண் மாமியாரை படுகொலை செய்து விட்டு பணயக் கைதிகளாக தனது குழந்தைகளை பிடித்து வைத்திருந்த யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த பெண் ஒருவரை கம்பளை எத்கால காவல்துறையினர்...
சற்றுமுன்னர் தீயுடன் சங்கமமானது சம்பந்தனின் பூதவுடல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் சற்றுமுன்னர் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவரின் இறுதிக் கிரியைகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க,...
பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல் பூமியின் மையமானது மெதுவாக எதிர்ப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி...