வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் தகவல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நேற்று (06.06.2024)...
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்! சஜித் நான் ஜனாதிபதியாகத் தெரிவானால் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith...
மோடி பதவியேற்கும் திகதியில் மாற்றம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்தியாவின் பிரதமராக பாரதீய ஜனதாக்கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். இதன்படி அவர் தொடர்;ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்கிறார்....
வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய நாடு சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி...
சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி சர்வதேச ஓவியப்போட்டியில் இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சிறுமி ஒருவர் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். ஜப்பானில் (Japan) உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (6) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
வழுபெறும் இலங்கை பொருளதாரம் : சர்வதேச நாணய நிதியம் பாராட்டு சிறிலங்காவின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தமது...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (7.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)...
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை குருணாகல் (Kurunegala) மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து சிறிலங்காக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்...
சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு அறிவிப்பு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என...
உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக...
இரண்டே வாரங்களில் நிரப்பப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள் தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி...
உறுதியற்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வு இம்மாதமும் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே21 ஆம்...
இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் இலங்கையில் ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட் உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ரொக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space X) உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் இதற்கு முன்...
4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் வேண்டுகோள் 4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர்...
தொடருந்து சேவைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இன்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் தொடருந்து சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக...
குறுகிய காலத்தில் கோடிக்கணக்கிலான வருமானம் இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
அவசரமாக கூடும் மகிந்தவின் மொட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் இன்று (07.06.2024) கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள...