திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க தமிழ் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர்...
டாப் குக் டூப் குக் முதல் எலிமிநேஷன்.. கண்ணீருடன் வெளியேறிய நடிகை குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ டாப் குக் டூப் குப். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவுக்கு...
இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் சீன நிறுவனமொன்றிற்கு தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை (Piliyandala) காவல்துறையினருக்கு...
ஆசிரியர்களுக்கான ஓய்வு திட்டம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary...
தனியார் வாகன இறக்குமதி குறித்து இராஜாங்க அமைச்சர் தகவல் இலங்கையின் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 ஆம் ஆண்டிற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan...
ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில்,...
இந்தியாவில் பாரிய தொடருந்து விபத்து இந்தியாவின் – மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டார்ஜிலிங் தொடரந்து நிலையம் அருகே நிறுத்தி...
வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. எனினும் கடந்த சில தினங்களாக இலங்கையில் உயர்வடைந்த தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்த நிலையில் இன்றைய தினம்...
செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர் இந்திய இயற்பியலாளர் தேவேந்திர லாலின் நினைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்திற்கு ‘லால்’ என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இயற்பியலாளர்...
தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர் காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப்...
தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 ரூபா தொடக்கம், 200...
உக்ரைன் போரை நிறுத்த புடின் நிபந்தனை உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது...
ரஷ்ய (Russia) – உக்ரைன் (Ukraine) போரில், உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் உக்ரைன் இதுவரை பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்...
சீனாவின் தலைநகரில் இடம்பெறும் 13ஆவது இராஜதந்திர சுற்று ஆலோசனை மாநாட்டின் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன( Aruni Wijewardana )தலைமை தாங்கவுள்ளார். பீய்ஜிங்கில் இன்று நடைபெறும் சீனாவுடனான ஆலோசனை மாநாட்டில் சீனாவின்...
இலங்கையில் நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக தமது ஓய்வூதியத்தை செலவிடும் வெளிநாட்டு தம்பதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்துருவ பிரதேசத்தில் இந்த தம்பதி உதவுவதற்காக சென்றுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது....
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும் போது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அட்டையை...
2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்...
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் 23 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது...
எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவொரு தலைவராலும் தனித்து சாதிக்க முடியாது என தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் (Wanawasi Rahula Thera) எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமல் உயன வளாகத்தில்...