பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை : நீதியமைச்சர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர்...
புதிய நோய் பரவல்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஜப்பானில் புதிதாக பரவி வரும் அரிய வகை பாக்டீரியா குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இலங்கை சுகாதார அதிகாரிகள் அந்த பாக்டீரியா தொடர்பில்...
கடற்கரையில் சிக்கிய மர்ம பொருள் – வெளியேற்றப்பட்ட மக்கள் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும்...
இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் நிலநடுக்கம் இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மஹகனந்தராவ,...
5 லட்ச ரூபாய் அழைப்பிதழ்..!.இந்தியாவின் விலை உயர்ந்த திருமணம் எது தெரியுமா? பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது...
ஈரானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஈரான்(Iran) நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததுடன், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது...
இலங்கை விமானப் போக்குவரத்து சபை கலைப்பு அடுத்த 2024/25 ஆம் ஆண்டிற்கான இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் பணிப்பாளர் சபை கலைக்கப்பட்டு புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. புதிய SLATCA அதிகாரிகளாக பின்வரும் உறுப்பினர்கள்...
கர்நாடகாவில் 1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்துள்ளதாக...
தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜான்சனின் ஆதரவை வரவேற்றுள்ள ரிஷி சுனக் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அதை வரவேற்பதாகவும் ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவித்துள்ளார்....
நாட்டில் தீவிரபடுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள் இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு...
கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக...
பௌத்த மதம் சார்ந்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி பௌத்த மதத்திற்கு பாதகமான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்...
ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா..! ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை இலங்கையில் ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித...