உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் உக்ரைனின்(Ukraine) இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா(Russia) ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியு்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஆளில்லா விமானத்...
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து அமெரிக்காவில்(United States) உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக...
அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார் அவுஸ்திரேலியாவின்(Australia) பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதோடு பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான் இதையறிந்ததும் பொலிஸார் குறித்த...
வெளிநாடொன்றில் 13 கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த இலங்கை இளைஞன் இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனைப்படைத்துள்ளது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பின் காரணமாக...
115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சபிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு 115 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு அருகே மாயமான சபிக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரலாற்றில் மூழ்கிய பல...
பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக...
விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம் .பி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப்(Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட...
முட்டை இறக்குமதி குறித்து அமைச்சர் அறிவிப்பு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ (Agunukolapelessa)...
மருத்துவ கல்வி குறித்து தேசிய கொள்கை நாடடில் மருத்துவ கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சபை இது குறித்து தீர்மானித்துள்ளது. நாட்டின் மருத்துவ கல்வியை விஸ்தரிப்பதற்கு முன்னர் தேசிய...
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் இரகிசயமாக இடம்பெறுகின்றன என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ரணிலிடம் ஆளும்கட்சி அழுத்தம் நாடாளுமன்றத்தை உடன் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடப்படவுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக கட்சியின்...
மொத்தமாக அழியபோகும் பூமி! மனிதர்களை பதற வைக்கும் தகவல் பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும்...
ரணில் – பசில் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும்(Basil Rajapaksa) இடையில் நடைபெற்ற மற்றுமாரு சுற்று பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இருவருக்கும்...
தென்னிலங்கையில் தந்தையால் பரபரப்பு : பிள்ளைகளை கடத்தி வைத்து மிரட்டல் கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்...
இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார் நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் மூலம் பெண்களின் தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை...
1343 சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் 1343 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த...
ஜூனில் களமிறங்கும் ரணில் – சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டுமென அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மட்டக்களப்பு பகுதியில் கோர விபத்து கல்முனையிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும்...
சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் நாட்டில் இன்று விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின்...
பலாங்கொடையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த மூன்று மாதங்களில் இரத்தினபுரி – பலாங்கொடை பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திடீர் மரண பரிசோதனைகளின்போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர்...