இஞ்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இலங்கையில் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை ஐயாயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000...
25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் : சஜித் தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதான ஜனாதிபதி செயலகத்தின் உப...
போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் : தமிழக அரசியல்வாதி கோரிக்கை போர்க்குற்றத்துக்காக, இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில்...
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது தாக்குதல் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. டெல் அவிவ் நகர மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை...
வில்லிக்கே ஒரு வில்லி.. ராதிகாவின் அம்மா ஈஸ்வரிக்கு கொடுத்த ஷாக்! – அடுத்த வார ப்ரோமோ விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் கோபி மற்றும் ராதிகா உடன் அவரது அம்மா ஈஸ்வரியும் அவர்கள்...
தகாத முறையில் தொட்ட நபர்.. விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை பேருந்தில் செய்த அதிரடி விஷயம் விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நடித்து வருபவர் அஞ்சலி பாஸ்கர். அந்த தொடரில் அவரது நடிப்புக்கு நல்ல...
விமல் – கம்மன்பில இணைந்து புதிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF)மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய (PHU)...
இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம் தென்னிலங்கையில் வெளிநாட்டு பயணி ஒருவரின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அளுத்கம பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1.45...
இலங்கையர்களை மீட்க எதிர்க்கட்சியினர் தாய்லாந்துக்கு விஜயம் மியன்மாரில் (Myanmar) இணையவழி குற்ற முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்களையும், ரஸ்ய – உக்ரைன் (Russia – Ukarine) போர் முனையில் சிக்கியுள்ள இலங்கை படையினரையும் மீட்கும் நோக்கில் மூன்று...
ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தலைமையிலான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கையின் (Sri Lanka) ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதிக்கு...
இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் உலக நாடுகள் இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான...
இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம் நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya)...
வைத்தியசாலையில் மாயமான குழந்தை..! மாத்தறையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் சிசுவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் குறித்த தாயிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட போதும், குழந்தையின் சடலத்தை...
இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு! இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
சமூக ஊடகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆபத்தான...
இலங்கையில் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பை இலங்கையுடன் ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார். தனது அண்மைய இந்தோனேசியா விஜயத்தின்...
ரெமல் புயலின் நிலவரம் தொடர்பில் தகவல்: இலங்கையில் மழையுடனான வானிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக கணவனின் முடிவு வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலம் கிரம ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை, மாத்தர ஹேவகே...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு இலங்கையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று (27.05.2024) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். இது தொடர்பில்...
இலங்கையில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் பதுளை, ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது...