முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு தனி நாடு கோரிய 3 தசாப்த உரிமைப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது. உயிரைக் காத்துக் கொள்ள, உணவைப் பெற்றுக்கொள்ள, உறவுகளை...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மறு அறிவித்தல் வரை முடக்கம்] இந்தியா (India) – நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல்...
யாழ். பல்கலைக்கழத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலும் (University of Jaffna) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி...
முள்ளிவாய்க்கால் ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன் முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவு சுமந்த ஊர்தியை கண்டு இளைஞன் ஒருவன் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால்...
கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு கிளிநொச்சியில்(Kilinochchi) யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று(18.05.2024) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக...
கனடாவின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் திணறும் இலங்கை 2009ஆம் ஆண்டு போரில் இறந்தவர்களின் நினைவேந்தல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள (Canada) இலங்கை இராஜதந்திர அதிகாரிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கை சமூகம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தொடர்பாக தென்னிலங்கை சமூகம், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...
அமெரிக்காவின் உதவியுடன் நாட்டை பிளவுபடுத்த முயலும் ஈழவாதிகள் அமெரிக்காவின் (United States of America) உதவியுடன் நாட்டை இனரீதியாகப் பிளவுபடுத்த முயலும் ஈழவாதிகளின் முயற்சியை, எதிர்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள...
நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங் இலங்கையின் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும்...
முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தியை மறித்த பொலிஸாரால் குழப்பநிலை கிளிநொச்சியில் (kilinochchi) இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை புதுக்குடியிருப்பு பொலிஸார் இடை நடுவில் மறித்து சில்லறை சாட்டுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தில்...
ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண் தமிழீழத் தாயகம் கோரிய உரிமை யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன. மிகக் கோரமான அந்த இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுறும் போது அங்கு சித்திரவதைகள் அனுபவித்து...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய தினத்திற்கான (18.05.2024) நிலவரப்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு...
மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம்: திசைமாறும் ராஜபக்சர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் அனுராதபுரம் (Anuradhapura) மாவட்டத்தின் கலாவெவ தொகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு...
மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் தகவல் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவோட்...
30 வருட கால யுத்தத்தினால் இழப்புக்கள் மாத்திரமே மிகுதி: சந்திரிக்கா போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 30 வருட...
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்மானம் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய...
அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபாய்டு பக்டீரியா (typhoid Bacteria) (குடற்காய்ச்சல்) பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபாய்டு பக்டீரியா உருவாகின்றதாகவும்,பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் அஞ்சலி 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்றையதினம் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை நடத்தியிருந்தனர். வெள்ளவத்தை...
இ-பாஸ்போர்ட் முறை தொடர்பில் அறிவிப்பு இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து...