பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு பாகிஸ்தானிடம் (Pakistan) அணுகுண்டு இருப்பது தொடர்பில் இந்தியா (India) மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் (Mani Shankar Aiyar) கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றின்போது...
ஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த உலகில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக சிறந்த...
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு தொடர்பில் நிதி அமைச்சு நடவடிக்கை சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya)...
இலங்கையர்களுக்கு ஆபத்து : வைத்தியர் எச்சரிக்கை தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு...
மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் நாட்டில் இல்லை: கம்மன்பில மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் எவரும் இங்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும்...
அனுரவின் ஆட்சி பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha...
இலங்கையில் மதுபான பாவனையில் வீழ்ச்சி கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்...
இலங்கையில் 15 ஆக குறைக்கப்படும் அமைச்சுக்கள் வெரைட் ரிசர்ச் ஆய்வு நிறுவனம், இலங்கையில் ஒரு பகுத்தறிவு அரசாங்கத்திற்கான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய 30 அமைச்சகங்களுக்கு பதிலாக 15 அமைச்சகங்களுடன் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை...
யாழில் பொலிஸாரால் துரத்திச் சென்ற நபர் பலி யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில்(Jaffna) பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இரவு பதிவாகியுள்ளது. விபத்தின் போது அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால்...
ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து ரஷ்யாவில்(Russia) பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் – செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில்...
அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார் அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan )காலாமானதாக...
கொழும்பு நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை கொழும்பு – ஹோமாகமை(Homagama) நகரில் உள்ள நகைகடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது....
யாழில் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு யாழில் (Jaffna) பொதுச் சந்தையொன்றில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொது சந்தையில் சாவகச்சேரி பொது சுகாதார...
புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் போராட்டம் பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா – லண்டனிலுள்ள தனியார்...
ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா உதவி உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக...
பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்புசூரிய குடும்பத்திற்கு (Solar System) அருகில் பூமியை விட இரு மடங்கு பெரிய பூமியை ஒத்த கிரகமொன்றினை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு அப்பால், உயிரினங்கள்...
காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு காலி – அஹுங்கல்ல(Uggalla) மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்...
உலகின் ஆபத்தான நாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி பிரித்தானிய இளவரசர் ஹரி(Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு விஜயம் செய்துள்ளமையானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அத்தியாவசிய...
வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் ரணில் அதிரடி உத்தரவு மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
கிளிநொச்சியில் நளினி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்...